சாலையோர கடைக்காரருக்குள் இப்படியொரு திறமையா? ரோலிங்லே பாதாம்பாலை எப்படி ஆற்றுகிறார் பாருங்க..!

திறமைஎன்பது  வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான்.  ஒரு சாமானிய நபரின்  திறமை இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.

அப்படி அவருக்கு என்ன திறமை இருந்தது எனக் கேட்கிறீர்களா? சாலையோரத்தில் பாதாம் பால் சுடச் சுட போட்டு விற்கும் கடை போட்டிருந்தார். வழக்கமாக நின்ற இடத்தில் இருந்து பாதாமை ஆற்றி கப்பில் விடுபவரைப் பார்த்திருப்போம். ஆனால் இவரோ ரோலிங் ஷேர் போன்ற ஒற்றைப் போட்டுக்கொண்டு செம ஸ்டைலாக அதில் சுற்றிக்கொண்டே பாதாம்பாலை ஆற்றுகிறார். 

அதிலும் ஒரு துளிகூட சிந்தவில்லை. எவ்வளவு க்யூட்டாக தத்ரூபமாக இந்த நபர் அதீதத் திறமையோடு ஆற்றுகிறார் எனப் பாருங்கள். குறித்த இந்தக் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Balajibala (@_balajibala_)