தன் குடும்பத்தை பிரிந்து மாப்பிள்ளை வீட்டுக்கு செல்லும் தங்கை.. திருமண மண்டபத்திலேயே நடந்த பாசப்போராட்டம்..!
அண்ணன், தங்கை பாசம் வார்த்தைகளால் அளவிடவே முடியாது. திருப்பாச்சி படத்தில் இளைய தளபதி விஜய், தன் தங்கை மேல் அதீத பாசத்தோடு இருப்பார். அதேபோல் தங்கைகளின் மீது...
