நடிகை அசினின் மகளா இது? எவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரு பாருங்க… வெளியான புகைப்படம்..!
தமிழ்த்திரையுலகில் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகைஅசின். சூர்யாவோடு, அசின் நடித்த கஜினி திரைப்படம் அவரை பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆக்கியது. கடந்த 2001ல் ‘நரேந்திரன் மக்கள் ஜெயகாந்தன் வக்கா’ என்னும் திரைப்படத்தின்...
