நடிகை த்ரிஷா மாதிரியே இருக்காரே… யாரு இவுங்க..? இணையத்தில் வைரலாகும் காட்சி..!
தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கூட தாக்குப் பிடித்து நிற்கிறார்கள். ஆனால் ஹீரோயின்களின் காலம் அப்படி அல்ல. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல் சில ஆண்டுகள்...
