குறத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் பாடலுக்கு ஜாலியாக ஆடிய ஆசிரியர்கள்.. திடீரென அருள்வந்து இந்த ஆசிரியர் செய்ததை பாருங்க..!

          முந்தைய தலைமுறைப் பெண்களுக்கு எல்லாம் கேளிக்கைகளுக்கும், பொழுதுபோக்கிற்குமே வாய்ப்பு இருக்காது. ஆனால் இன்றெல்லாம் அப்படி இல்லை. பெண்கள் சகலத்திலும் கோலோச்சி வருகின்றனர். அந்த வகையில் நடனத்திலும் அவர்கள் வேற லெவல் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போதெல்லாம் சினிமாவில் பேமஸான பாடல்களுக்கு இளம்பெண்கள் ஆடும் நடனம் இணையத்தில் அவ்வப்போது வைரல் ஆகியும் விடுகிறது.

  முன்பெல்லாம் பள்ளிக்கூடங்களில் ஆண்டுவிழாவின் போது மாணவ, மாணவிகள் ஆடுவது தான் வழக்கம். ஆனால் இங்கே ஒரு பள்ளியில் அண்மையில் வந்த காமராஜர் பிறந்தநாளுக்கு ஒரு விழா எடுத்தனர். இதில் காமராஜர் புகழ் பாடும் பாடலை ஒளிபரப்பி அதற்கு அந்தப் பள்ளியில் பாடம் எடுக்கும் ஆசிரியைகள் ஆடி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். 

  தொடர்ந்து முருகப்பெருமானின் புகழ் பாடும் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் பாடலுக்கும் செம ஆட்டம் போட்டனர். இந்தக் காட்சி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.