இந்த மாதிரி டீச்சர் கிடைக்க கொடுத்துதான் வைச்சுருக்கணும்… ஏன்னு தெரியுமா? இதோ இந்தக் காட்சியைப் பாருங்க…
அடுத்தத் தலைமுறையை செதுக்கும் சிற்பிகளே ஆசிரியர்கள் தான். அதனால் தான் ஆசிரியரிடம் அடி வாங்கும் மாணவர்கள் பிற்காலத்தில் சமூகத்தில் மதிக்கப்படும் இடத்திற்கு வருவார்கள் எனச் சொல்கிறார்கள். அந்தவகையில்...