திருமணத்திற்கு பெண் பார்க்கும் நிகழ்வில் வெட்கத்தில் முகம் சிவக்கும் தமிழ்பெண்கள்.. பலரும் விரும்பி ரசித்த காணொளி..

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்பார்கள். நல்ல மணவாழ்க்கை அமைந்துவிட்டாலே மனிதனின் வாழ்நாள் மகிழ்ச்சியாகி விடும். எப்படி வாழ்க்கையில் இணையர் தேர்வு முக்கியமோ, அதேபோல் திருமணம் செய்யும் தேதியும் ரொம்ப முக்கியம்.

திருமணம் என்பது இருமனங்களை மட்டுமே இணைக்கும் விசயம் அல்ல. இரு குடும்பங்களையும் இணைக்கும் சங்கமம் அது. அதனால் தான் நல்ல நாள் பார்த்து திருமணம் செய்கிறோம். திருமணம் என்பது கலாச்சாரத்திற்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுப்பதாகும். திருமணம் என்பது ஒரே நாளில் முடிவெடுக்கப்படும் விசயம் அல்ல. சொந்த, பந்தங்களோ, தரகரோ முதலில் தரம் சொல்வார். அதன் பின்னரே அந்த தரம் குறித்துத் தெரியவரும்.

அதிலும் பெண் பார்க்கச் செல்வது ரொபவும் முக்கியமான ஒன்று. தான் காலம் முழுவதும் சேர்ந்து வாழப் போகும் நபரை பெண் முதலில் பார்க்கும் போது வெட்கத்தில் முகம் சிவப்பார். அதிலும் டீயோ, கூல்ட்ரிங்க்ஸோ தன் மாப்பிள்ளைக்கு கொடுக்கும் தருணம் காலாலேயே கோலம் போடுவாள் பெண். இதோ இந்தத் தொகுப்பில் பெண் பார்க்க வரும்போது வெட்கத்தில் முகன்ம் சிவக்கும் தமிழ்ப் பெண்கள் சிலரின் காட்சிகள் உள்ளது. இதோ நீங்களே பாருங்களேன்.