சுறா படத்தில் தளபதி விஜயுடன் நடித்த பிரபல அம்மா நடிகையா இது.. அவரின் இப்போதைய நிலமைத் தெரியுமா…?
திரைப்படங்களில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தான் என்றில்லை. சின்ன, சின்ன கேரக்டர்கள் செய்தாலும் சிலர் ரசிகர்கள் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிடுவார்கள். நடிகை சுஜாதா...
