தாய்ப்பாசம்ன்னா இப்படித்தான் இருக்கணும்.. அரங்கத்தையே அழவைத்த இவரின் பேச்சை கேட்டுப் பாருங்க…!
அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களே இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம். ...
