ஸ்கூல் படிக்கும் போதே தமிழ்படத்தில் நடித்திருக்கும் நடிகை சாய் பல்லவி.. எந்த படித்ததின் காட்சி தெரியுமா..?
ரவுடி பேபி பாடலுக்கு தனுஷ்ம், சாய் பல்லவியும் சேர்ந்து ஆடும் ஆட்டம் பட்டி,தொட்டியெங்கும் செம பேமஸ். தனுஷ், சாயாசிங் சேர்ந்து ஆடிய மன்மத ராசா பாடலுக்குப்பின் அதிகம்...
