அமரன் பட ஸ்டைலில் ஆர்த்திக்கு ப்ரொபோஸ் செய்த SK… ஆர்த்தியின் பிறந்தநாளில் வெளிவந்த வீடியோ…
தீபாவளி அன்று வெளியே வந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது SK நடிப்பில் வெளியான அமரன் படம். இப்படம் சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை...