அமரன் பட வில்லன் ஆசிப் வானி பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னின் முன்னாள் காதலரா..?? வைரலாகும் புகைப்படங்கள்…

தீபாவளி அன்று திரையரங்கில் இறங்கி வெற்றி வசூலை தெறிக்க விட்டு கொண்டிருக்கும் படம் தான் SK நடிப்பில் வெளியான அமரன். இப்படம் ஒரு இராணுவ வீரரின் நிஜ மற்றும் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்யும் கதை என்பதால் மக்கள் மத்தியில் இது ஒரு அளவில்லா வரவேற்பால் பெற்றது.

வெளியான சில நாட்களிலே பாக்ஸ் ஆபிஸே கொண்டாடும் வகையில் வசூலை திரட்டியுள்ளது இப்படம். 200 கோடி மேல் வசூலை தாண்டிய இப்படத்தின் முக்கிய கதையே தீவிரவாதியான ஆசிப் வானியை கொள்ள சேலை அதில் கதாநாயகன் உயிரிழப்பது தான்.இந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆசிப் வாணி ஒரு மாடல் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் இவர் முன்னாள் உலக அழகி சுஸ்மிதா சென்னின் முன்னாள் காதலர் என தெரிய வந்துள்ளது. பாலிவுட் நடிகையான இவருக்கும் ஆசிப் வாணிக்கும் 15 வயது வித்தியாசமாம். கிட்டத்தட்ட 6 வருடங்கள் மேல் லிவிங் ரிலேஷன்ஷிப்ல இருந்த இவங்க கடந்த வருடம் டிசம்பர்ல பிரிஞ்சிருக்காங்க. இவர்களின் பிரிவை பற்றி பாலிவுட்டில் மிக விமர்சனமாக பேசப்பட்டிருக்கிறது.

You may have missed