நான் பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சிருக்கேனா… உங்களுக்கு தெரியுமா..?? ஓப்பனாக பேசிய நயன்தாரா…

தமிழ் சினிமாத்துறைல ஐயா படத்தில் சரத்குமார் அவர்களின் ஜோடியாக நடித்து அறிமுகம் ஆனவர் தான் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் ஆரம்பத்தில் படங்களில் இருப்பதற்கும் இப்பொது இருப்பதற்கும் பல வித்தியாசம் அவர் முகத்தில் காணப்படுவதால் ரசிகர்கள் இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாகவே தொடர்ந்து கூறி வருகின்றார்கள்.

இவர் சிம்புவுடன் நடித்த படமான வல்லவன் படம் வரை அவர் வித்தியாசமான முக அமைப்பையே கொண்டிருந்தார். அதைதொடர்ந்து அவர் நீண்ட கேப் எடுத்து வில்லு படத்தில விஜய் ஜோடியாக நடிக்கும்போது இவர் முற்றிலும் மாறுபட்டு இருந்தார்.இது ரசிகர்கள் மத்தியில் அப்போது மிக விமர்சனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் நயன்தாரா அவர்கள் இதற்க்கு விளக்கம் அளிக்கும் வகையில ஒரு வீடியோவை வெளியிட்டிருக்காங்க. அதில் அவர் கூறியதாவது, நான் பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சிருக்கேனா நீங்க பாத்திங்களா வேணும்னா என கிள்ளி பாருங்க அப்படி சொல்லிருக்காங்க.மேலும் நாம் எடுத்துக்கும் உணவு வகை மற்றும் உடற்பயிற்சி மூலம் தான் உடலமைப்பு மாறும் என கூறிருக்காங்க. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

You may have missed