மாணவர்களோடு மாணவனாக உணவருந்திய குரங்கு… தலைமை ஆசிரியரின் கனிவான கவனிப்பால் குழந்தை போல் பவ்வியமாக அமர்ந்த உணவு உண்ட காட்சிகள்..!
பள்ளியில் மாணவ மாணவிகள் மதிய இடைவேளையின் போது உணவு உண்ண ஆரம்பிப்பார்கள்……அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அரசால் மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது. அதனை மாணவர்கள் வரிசையாக நின்று...
