மண மேடையின் முன்பு வேட்டிய மடிச்சு கட்டி இந்த மனுஷன் போட்ட ஆட்டத்தினை பாருங்க..!
திருமணம் என்றால் ஆட்டம் பாட்டம்…கொண்டாட்டம்…..தான் என கிராமம் முதல் நகரம் முதல் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். 90-ஸ் காலத்தில் கிராமங்களில் திருமண ஜோடிக்கு வாழ்த்துக்களை சிறுவர், சிறுமியர்...
