இப்படி கூட ரசம் செய்யலாமா..? அடடே இத்தனை நாள் இது தெரியாமப் போச்சே… ஈஸியாகச் செய்ய டிப்ஸ்..!
மாங்காயை பிடிக்காதவர்களே இல்லை என சொல்லிவிடலாம். சின்ன வயதில் மாங்காயை குறிபார்த்து கல்லெறிந்து, அதிலும் திருடி சாப்பிடாத 90ஸ் கிட்ஸ்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்....