ஐடி கம்பெனி அழகு தேவதைகள் போட்ட செம நடனம்.. என்ன அழகாக ஆடுறாங்க பாருங்க..!

                      முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஒரே பாடலில் ஆடி ஓகோவென ஹிட்டாகி விடுகின்றனர். ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடிய ஷெரில் இதற்கு ஒரு சாட்சி ஆவார்.

  அதன்பின்பு பொதுவெளியில் நடனம் ஆடுவது ஒரு பேஷனே ஆகிவிட்டது. அதேபோல் முன்பெல்லாம் பணி செய்யும் இடத்தில் ஆண்களும், பெண்களும் பேசிக்கொள்வதே மிகவும் அரிதான ஒரு நிகழ்வாக இருந்தது. ஆனால் இந்த தலைமுறையில் சேர்ந்து ஆட்டமே போடும் அளவுக்கு பொதுச்சமூகத்தில் மாற்றம் வந்திருக்கிறது. அதிலும் ஐடி கம்பெனிகளின் வரவுக்குப் பின், இது புது எழுச்சி ஏற்பட்டுள்ளது.

  ஐடி வேலையில் மன ரீதியாக நிறைய அழுத்தங்கள் இருக்கும். என்னதான் கைநிறைய லட்சங்களில் சம்பளம் வாங்கினாலும், ஐடியில் இருப்பவர்கள் பலரும் ஸ்ரஸிற்கு உள்ளாவதும் தொடர்கிறது. அதனால் தான் அவ்வப்போது அவர்களே ரிலாக்ஸ்டாக எதையாவது சின்ன, சின்ன ஈவண்ட்ஸ் வைத்துக்கொள்கிறார்கள். அந்தவகையில் இங்கே ஐடி கம்பெனி ஊழியர்கள் சேர்ந்து செம ஆட்டம் போட்டுள்ளனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.