தனுஷின் பறக்க பறக்க துடிக்குதே பாடலுக்கு செம க்யூடாக ஆடிய ஜோடி.. மில்லியன் இதயங்களை வென்ற காணொளி..!

ஒரு பாடலை கேட்டவுடனே எல்லாருக்கும் எழும்பி ஆடத்தான் பிடிக்கும். அதிலும் ட்ரெண்டிங்கா ஒரு பாட்டு வந்தா போதும் உடனே நம்ம மக்கள் டான்ஸ்-ஆ போட்டுடுவாங்க. தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள படம் தான் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் உள்ள பாடல்கள் வெளிவந்த நிலையில், தனுஷ் பாடி அனிருத் இசையமைத்த பாடல் தான் மேகம் கருக்காத பெண்னே! பெண்னே!. இந்த பாடலுக்கு இந்த ஜோடி ரொம்ப அழகா ஆடி இருக்காங்க.

காதலை வெளிப்படுத்த உருவம் எல்லாம் அவசியமே இல்ல, இந்த வீடியோ-வ பார்த்த நெட்டிசன்கள் இவங்க ரொம்ப கியூட் கப்பில் என்று கமெண்ட் பண்ணிட்டு வர்ராங்க..