விஞ்ஞானிகளே மிரண்டுருவாங்க… இந்த மாணவர்களோட திறமையைப் பாருங்க…!

   திறமை என்பது யாருக்கு இருக்கும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது. இங்கே சில பள்ளிக்குழந்தைகளின் திறமை இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகின்றது.

   பொதுவாகவே பெரிய, பெரிய கண்டுபிடிப்புகள் அதிலும் ராக்கெட் தொழில்நுட்பமெல்லாம் பெரிய விஞ்ஞானிகள்தான் கண்டுபிடிப்பார்கள் என நினைத்திருப்போம். அப்படி பெரிய கண்டுபிடிப்பாளர்களாக குழந்தைகளை உருவாக்கும் முனைப்பில் தான் பள்ளிக்கூடங்களில் அறிவியல் கண்காட்சி நடத்துகின்றனர். அந்தவ்கையில் இங்கேயும் ஒரு பள்ளிகூடத்தில் அறிவியல் கண்காட்சி நடத்தினர்.

  இதில் சில மாணவர்கள், ஆசிரியரோடு சேர்ந்து ராக்கெட் செய்து வைத்திருந்தனர். தோற்றத்தில் அச்சு, அசல் ராக்கெட் போலவே இருந்த இந்த ராக்கெட் முதலில் அதன் தோற்றத்தில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து அந்த ராக்கெட் நிஜ ராக்கெட்டுக்கே சவால் விடுவது போல் பறக்கவும் செய்தது. பள்ளியில் இருந்த மாணவ மாணவிகள் இதைப் பார்த்து ஏக கொண்டாட்டம் அடைந்தனர். இதோ நீங்களே இந்த காட்சியைப் பாருங்களேன்.