இது தெரியாம போச்சே… எவ்வளவு கரை இருந்தாலும் கை வலிக்காமல் சுலபமா போக்க இதை ஃபாலோ பண்ணுங்க..!

நம் வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் இடம் தான் கழிவறை. நமது ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வைப்பது கழிவறையும் கூட. கழிவறையை சுத்தம் செய்து பயன்படுத்துவது நம் ஆரோக்கியத்தை கூட்டும்.கழிவறையில் உள்ள டைல்ஸ் மற்றும் பாத்ரூம் டப் சுத்தமாக பேணி காப்பது அவசியமாகும்.

பொதுவாக பலரும் பலவிதமான கிளீனிங் பொருட்களை பயன்படுத்துவர். கழிவறையை சுத்தம் செய்வது சற்று சிரமமான வேலைதான் ஆனால் இங்கு சுலபமாக கழிவறையை சுத்தம் செய்யும் வழி முறையினை வீடியோ வடிவில் காணலாம். வீடியோ இணைப்பு கீழே, பார்த்து பயனடையுங்கள்.