கிராமத்து திருமண நிகழ்வின் அழகே தனி தான்.. அதுவும் கொழுந்தியாக்கள் குசும்பும் மாமாவின் நக்கலும் பாக்கவே எவ்வளவு அழகு பாருங்க..!
திருமண வீடுகளில் முன்பெல்லாம் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் டேன்ஸ் கிளப்பாகவும் மாறிவருகின்றது. இதுவும் அப்படியான ஒரு விசயம்...
