ஆண்கள் மேளம் அடிக்க… பெண்கள் ஆட்டம் ஆட… என்னா ஒரு ஆட்டம்? நாள் முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம்….!
கிராமிய கலைகளில் மிகவும் புகழ்பெற்றது தப்பாட்டம், சிலம்பாட்டம், கும்பாட்டம், வில்லுப்பாட்டு,நையாண்டி மேளம் மற்றும் கேரள கதகளி, செண்டை மேளம். தொன்று தொற்று வரும் பராம்பரிய கலைகளில் ஒரு...
