அடேங்கப்பா இப்படியொரு தண்ணீர் விளையாட்டா? மொத்த ஊரே சேர்ந்து எப்படி என்ஜாய் பண்ணுறாங்க பாருங்க..!
முந்தைய தலைமுறையில் எல்லாம் பெற்றோர்கள் குழந்தைகளோடு அதிக நேரத்தை செலவு செய்தனர். ஆனால் இப்போது பெண்களும் அதிகமானோர் பணிக்குச் செல்வதால் பெற்றவர்கள் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவதே குறைந்துவிட்டது....
