தியா சூர்யா-வின் பெண்களுக்கான ஆவணப்படம்…!!இளம் வயதிலே சூர்யா ஜோதிகாவிற்கு பெருமை சேர்த்த மகள்….
தமிழ் சினிமாவில் 90s காலத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த கனவு தேவதையாக இருந்தவர் தான் ஜோதிகா. இவர் ஹிந்தி மூலம் சினிமாவிற்குள் நுழைந்திருந்தாலும் கூட இவருக்கு வெற்றி...
