90’s கதாநாயகி ரம்பா மகளா இது? இவ்வளவு பெரிய பொண்ணாகிட்டாங்களே..! அடுத்த கதாநாயகி தயார்..!

0

90s காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் தொடையழகி ரம்பா. இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் இவர் பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். முன்னணி கதாநாயகர்களான அஜித் விஜய் ரஜினி கார்த்திக் ஆகியோருடனும் இவர் நடித்துள்ளார்.

மேலும் இவருக்கு திருமணம் ஆன பின்னர் தனது குடும்ப வாழ்க்கையில் ஈடுபடவும் மேலும் தனது குழந்தைகளை கவனித்து வரவும் இவர் சினிமாவை விட்டு விலகி இருந்தார். இவர் கனடாவில் வசித்து வருகிறார். இவருக்கு 2 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழைந்தையும் உள்ளது.


ரம்பாவை போல அவரது மகளும் விரைவில் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கலாம் என்று நெட்டிசென்கள் கூறி வருகின்றனர். மேலும் ரம்பாவை போல அவரின் பொண்ணும் சினிமாவில் வந்து பல ஹிட் படங்களை கொடுப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

ரம்பாவின் மூத்த மகள் லான்யாவின் புகைப்படங்கள் பலவற்றை ரம்பா வெளியிட்டிருந்தார். ரம்பாவுக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கிறதா என்று ரசிகர்கள் ஆச்சரியம் படும் அளவிற்கு ரம்பாவின் முதல் பொண்ணு வளர்ந்து விட்டார். ரம்பாவின் பொண்ணும் அழகில் ரம்பாவை போல் ஜொலிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed