சூப்பர்ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி… விரைவில் குணமடைய வேண்டும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதிவு….
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென நள்ளிரவில் சிகிச்சைக்காக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் வரும்...
