கல்லூரி விழாவில் சேலைகட்டி செம மாஸாக ஆட்டம் போட்ட மாணவிகள்… என்ன அழகாக ஆடுறாங்க பாருங்க…!

          முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும், தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

    அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர். அதிலும் நடனம் எப்போதுமே பெண்களின் பேவரட். அதில் அசத்தாமல் விட்டுவிடுவார்களா?

  அந்தவகையில் காலேஜ் கல்ச்சுரல் ப்ரோகிராமில் அழகிய இளம்பெண்கள் சிலர் நம் கலாச்சார உடையான சேலை கட்டி, சூப்பர், டூப்பர் ஹிட் அடித்த பாடல்களுக்கு செம மாஸாக நடனம் ஆடுகின்றனர். அதிலும் கண்ணில் கூலிங்கிஸால்லாம் மாட்டி நடனத்தில் பட்டையைக் கிளப்புகின்றனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.