பயமின்றி பனை மரம் ஏறும் 9 ஆம் வகுப்பி மாணவி.. அப்பாவுக்கு இப்படியும் ஒரு உதவியா? நெகிழவைக்கும் சம்பவம்..!
இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர். அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை...