உங்க வாழ்க்கையில் இப்படி ஒரு டான்ஸ் பாத்திருக்கவே மாட்டீர்கள்.. கைவிரல்களில் டேன்ஸ் ஆடி கலக்கிய பெண்..!
நடனம் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். இனிமையான இசையை கேட்டால் நடனம் ஆட தெரியாதவர்களும் தத்தக்க… பித்தக்க…. என்று நடனம் ஆடுவார்கள். நடனத்தில் பாரம்பரியமான பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக்களி...
