அம்மா மடியில நான் தான் படுப்பேன்.. தாயின் மடியில் நடந்த ஒரு பாசப்போராட்டம்..!
முதல்ல நான்தான் வந்தேன்…அதுனால நான்தான் படுப்பேன் என்று வளர்ப்பு நாயுடன் சண்டை போடும் பெண்….' வீட்டில் அதிகம் பேரால் வளர்க்கப்படும் செல்லப்பிராணி நாய் தான். வளர்ப்பவர்கள் அதனை...
