ஓ… ஓ… செல்ல மச்சான் பாடலுக்கு மணமகனை பார்த்து கொஞ்சி கொஞ்சி ஆடிய மணமகள்… கைதட்டி உற்சாகப்படுத்திய உறவினர்கள்…!
திருமணங்களும்,திருவிழாக்களுக்கு நிகராக உறவினர்களால் கொண்டாடப்படுகிறது. திருவிழா ஊரார் ஓன்று சேர்ந்து நிகழ்த்துவார்கள். திருமணம் சம்மந்தப்பட்ட குடும்ப உறவினர்களால் திருவிழா போன்று ஊரார் முன்னிலையில் கொண்டாடுவர். ஒரு காலத்தில்...
