அடேய் எல்லாம் சாப்பிட வாங்கடா.. ஸ்கூல் பெல் அடிப்பது போல் மணி அடித்ததும் ஒரு கோழிப்படையே எப்படி கிளம்பி வருது பாருங்க..!
உயிரினங்களுக்கு சாப்பாடு போடுவதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். வீடுகளில் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படும் உயிரினங்களில் பூனை, நாய், லவ் birds , கோழிகள் போன்றவைகள்...
