Admin

டேய் வாங்கடா சறுக்கி சறுக்கி விளையாடலாம்… சிறு குழந்தை போல் ஆட்டுக்குட்டி செஞ்ச செயலை பாருங்க…

பொழுது போக்கு பூங்காக்கள், கடற்கரை பூங்கா போன்ற இடங்களுக்கு செல்லும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அங்கு பொருத்தப்பட்டிருக்கும் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, சீ-சா, மங்கி...

இந்தியாவின் ரைட் சகோதரர்கள்…. எளிய முறையில் மிதிவண்டி கார் வாகனத்தை உருவாக்கி அசத்திய சிறார்கள்..!

உலகம் நவீன கண்டுபிடிப்புகளால் கைக்குள் அடங்கி விட்டது. உலகில் நடக்கும் எந்த தகவலையும் இருந்த இடத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். தற்போது 2கே-கிட்ஸ்களின் உலகம் விர்ச்சுவல் ரியாலிட்டி,...

கோரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள இந்த சீன தம்பதி செஞ்ச செயலை பாருங்க..!

கொரானாவால் உலகமே ஸ்தம்பித்தது, யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து மனிதர்களுக்கு கொரான பரவுவதை தடுக்க பல வித...

பள்ளி மாணவிகள் ஆடிய அற்புத நடனம்… கிராமிய மணம் மாறாமல் எவ்வளவு அழகாக ஆடுகின்றனர் பாருங்க..!

மாணவ மாணவிகள் தங்கள் கலை திறனை வளர்ப்பதற்கு கல்வி கூடங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தனியார் கல்விக்கூடங்களில் திறன் மேம்பாட்டு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும்...

தாயின் தியாகத்திற்கு மகன் ஆற்றிய தொண்டு…. பேங்க் வேலையை ராஜினாமா செய்து விட்டு 72 வயது தாய்க்கு செய்த செயல்..!

தாயின் தியாகங்கள் பின்னால் இருக்கும் அன்பும், பொறுப்பும், கடமையும் மகன்களுக்கோ அல்லது மகள்களுக்கோ தெரியாது. அவர்கள் பின்னாட்களில் தந்தை, தாய் ஆன பிறகு அனுபவத்தின் மூலம் உணர்ந்து...

அந்தரத்தில் தொங்கிய அம்மாவை சரியான நேரத்தில் காப்பற்றிய சிறுவன்..!

சரியான நேரத்தில் சரியானவர்களுக்கு செய்யப்படும் உதவியே என்றும் காலத்தால் போற்றப்படும். பசியோடு இருப்பவர்களுக்கு வழங்கிய உணவும், மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு கிடைக்கும் மருத்துவ வசதியும், துன்பத்தில் இருப்பவர்களுக்கு...

ஒரு ஆள் உயரத்துக்கு எழுந்து நின்ற பாம்பு… காண்போரை மிரளவைத்த காட்சி..!

கிங்க் கோப்ரா என்று அழைக்கப்படும் ராஜநாகம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு வகை பாம்பு இனமாகும். இது 22 அடி நீளம் வரை வளரும், உலகிலேயே...

நாடு சாலையில் விழுந்த மாணவனின் புத்தகபை… சேதமடையாமல் இருக்க இந்த நாய் செஞ்ச அற்புத செயலை பாருங்க..!

நன்றியுள்ள ஜீவனுக்கு எடுத்துக்காட்டாக திகழும் நாய்கள் புத்தி சாதுரியமாக செயல்படும். மனிதர்களின் வீட்டு செல்ல பிராணிகளில் முதன்மையானதாக திகழும் நாய்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும் அன்பும், அக்கறையோடும்...

மாணவர்களோடு மாணவனாக உணவருந்திய குரங்கு… தலைமை ஆசிரியரின் கனிவான கவனிப்பால் குழந்தை போல் பவ்வியமாக அமர்ந்த உணவு உண்ட காட்சிகள்..!

பள்ளியில் மாணவ மாணவிகள் மதிய இடைவேளையின் போது உணவு உண்ண ஆரம்பிப்பார்கள்……அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அரசால் மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது. அதனை மாணவர்கள் வரிசையாக நின்று...

அக்காவின் பிரிவை தாங்க இயலாது தேம்பி தேம்பி அழுத தங்கை… பலரின் மனதை ஈர்த்த காணொளி..!

உடன் பிறப்புகளான அண்ணன் -தங்கை, அக்கா- தங்கை, அக்கா- தம்பி போன்ற உறவுகள் ஒன்றாக இருக்கும் வரை சண்டை பிடிப்பதே வேலையாக இருக்கும். வீட்டில் இருக்கும் போது...

You may have missed