ஹீரோ போல் வளர்ந்துவிட்ட நடிகர் அப்பாஸின் மகன்… இணையத்தில் பரவும் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் காலகட்டங்களில் நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் அப்பாஸ். இவர் நடித்த காதல் தேசம், ஜாலி, படையப்பா போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்தன. இவர் தமிழ் சினிமாவில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த கடைசி தமிழ் படம் ராமானுஜம் அதன் பின் அவர் சினிமாவில் முகம் காட்டவே இல்லை.தற்போது இவர் வெளிநாட்டில் மெக்கானிக் வேலை செய்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் அவர் மகனுடன் குஷ்பூ சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.இதனைப் பார்த்து தமிழ் ரசிகர்கள் அப்பாஸின் மகனா இது என வாயடைத்து போய் உள்ளனர். மேலும் பலர் அந்த புகைப்படங்களை இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர். நீங்களே பாருங்க அந்த புகைப்படங்களை புகைப்படம் இணைப்பு கீழே…

pic1

pic2