அம்மாவை மிஞ்சிய அழகில் நடிகை ரம்பாவின் மகள்… இணையத்தில் பரவும் புகைப்படம்…

தமிழ் திரை உலகில் 90’ஸ் காலகட்டங்களில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மலையாளம் போன்ற பிற மாநில படங்களிலும் பல ஹிட்டுகளை கொடுத்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் 30க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் ஹீரோயினாகவே நடித்துள்ளார்.இவர் தொழிலாளர் அதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதன் பின் சினிமா நடிப்பதை நிறுத்திவிட்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.அவர் சினிமாவை விட்டு விலகினாலும் ரசிகர்களின் அன்பை பெற அவர் சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது குடும்ப புகைப்படங்கள் மற்ற வேறு நிகழ்ச்சிகள் போன்ற புகைப்படங்களை அவரது பக்கங்களில் பதிவிடுவார்.

அந்த வகையில் அவரது மகள்களின் புகைப்படத்தை புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாங்க என கமெண்ட் செய்து வருகின்றனர். புகைப்பட இணைப்பு கீழே நீங்களே பாருங்க…

pic1

reels: