கடற்கரையில் கோலாகலமாக நடந்த திருமணம்.. ஒன்றை அலையால் தெறித்து ஓடிய சொந்தங்கள்.. வைரலாகும் காணொளி..!

இன்றய கால கட்டத்தில் திருமணம் என்பது மிகவும்  வித்யாசமான முறையில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில்  நடைபெறுகின்றது . உதாரணமாக இன்றய சுழலில்  திருமணத்தின் போது  மணமக்கள் தங்கள் விருப்பப்படி நடனம் ஆடி வருவது வழக்கம் . அது போல சமீப காலமாக கடற்கரையில் திருமணம் நடைபெறுவது  மணமக்களுக்கிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதை போன்று,

 அண்மையில்   அமெரிக்காவை சேர்ந்த  ரிலே மர்பி மற்றும் டிலான் என்ற தம்பதிகள் ஹவாய்  கடற்கரையில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யபட்டனர். இவர்களின் திருமணத்திற்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.திருமணம் மிக சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது

 இந்த நேரத்தில் கடல் அன்னை  ஆசிர்வாதம் செய்யும் விதமாக ஒரு சம்பவம்  நடைபெற்றது., அதாவது  கடல் நீர் மிக வேகமாக திருமணம் நடைபெற்று கொண்டிருந்த இடத்திற்கு வந்தது. கடல் நீர் வந்த வேகத்தை பார்த்த மணமக்களின் உறவினர்கள் அதிர்ச்சியில்  சத்தம்மிட்டவாறு  ஓட தொடங்கினர் .

இந்த நிகழ்வு  குறித்து மணமகனிடம் கேட்டபோது மணமகன் கூறியது நல்ல நேரம் வந்த  உறவினர்களுக்கு எந்த ஒரு காயமும்  ஏற்பட வில்லை அது மட்டும் இல்லாமல்   விருத்தினர்களுக்கு தயார்படுத்திய உணவிற்கும் எந்த ஒரு சேதமும் ஏற்பட வில்லை , இதனால்  ரிலே மர்பி மற்றும் டிலான் என்ற தம்பதிகளின் திருமணம் நல்லபடியாக நடைபெற்றது .