அம்மாக்கு எவ்வளவு சந்தோசம் பாருங்க.. மொபைலில் பாடல் போட்டதும்… கருவில் இருக்கும் குழந்தை செய்த வேலையைப் பாருங்க.. நெகிழ்ச்சியான சம்பவம்…!

mobile_song_child_raction

இந்த உலகில் பெண்களுக்கு மகிழ்ச்சியான தருணம் என்றால் அது அவர் கருவுற்று இருக்கும் செய்தியைக் கேள்விப்படும் தருணம் தான். எந்த பெண்ணுக்கும் அவர் வாழ்வில் முக்கியமான தருணம் என்றால் அதுதான்.

குழந்தையின் ஆரோக்கியத்திற்காகவே அவர்கள் பார்த்து, பார்த்து உணவினை எடுத்துக் கொள்வார்கள். அதேபோல் புரண்டு படுத்தால் குழந்தைக்கு ஆகாது என அப்படியும் படுக்க மாட்டார்கள். குழந்தைகளின் சின்ன, சின்ன அசைவுகளையும் பார்த்து பெற்றோர்கள் மிகவும் மகிழ்வார்கள். பொதுவாகவே நம் முன்னோர்கள் கருவில் குழந்தை இருக்கும்போது தாய் நல்ல விசயங்களை மட்டுமே பார்க்கவும், கேட்கவும் வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

காரணம் வெளியில் இருக்கும் நிகழ்வுகள் உள்ளே இருக்கும் குழந்தைக்கும் ரியாக்ட் ஆகும். இங்கேயும் அப்படித்தான் ஒரு பெண் கருவுற்று இருக்கிறார். அவர் செல்போனில் பாடல் ஒன்றை போட, கருவில் இருக்கும் குழந்தை உற்சாகமாக தாயின் வயிற்றுக்குள்ளேயே ஆட்டம் போடுகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் வருங்காலத்தில் இந்தக் குழந்தை பெரிய டேன்சராக வரும் போலயே என கமெண்ட் செய்துவருகின்றனர்.

You may have missed