குழந்தையை மிஞ்சும் குறும்பு… முதன் முதலாக தாயுடன் குட்டையில் தண்ணீர் அருந்த சென்ற குட்டி யானை.. தண்ணீர் குடிக்க இந்த குட்டி என்னவெல்லாம் செய்யுது பாருங்க..!

யானைகள் என்றாலே நமக்கு தோன்றுவது அதன் பயங்கரமான தோற்றம் தான். பெரிய யானைகளை விடவும் குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவே இருக்கும். இந்த வீடியோவில் உள்ள குட்டி யானை செய்யும் செய்கைகள் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் அது அந்த யானையின் குறும்புத்தனமே ஆகும்.

இந்த குட்டி யானையானது தாய் யானை தனது பக்கத்தில் இருப்பதனால் இவ்வாறு தண்ணீரில் தைரியமாக விளையாடுகிறதா அல்லது தண்ணீர் குடிக்க பழகுகிறதாஎன்ற மாதிரியும் தோன்றுகிறது.

குட்டி யானை தனது தும்பிக்கையை நீரில் அடித்து அடித்து விளையாடி தண்ணீர் குடிக்கும் வீடியோ இணையத்தில் பல இணையவாசிகளின் லைக்குகளை அள்ளுகிறது. இந்த வீடியோவை படம் பிடித்தவர் எப்படி யானையின் பக்கத்தில் நின்றிருப்பார்.