அடேங்கப்பா.. இந்த கடல் விலங்கின் திறமையைப் பாருங்க.. ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயிடுவீங்க..!

இந்த உலகில் நாம் பார்த்திருக்கும் விலங்கினங்கள் மிகவும் குறைவு தான். காடுகளிலும், கடலிலும் கணக்கில்லாத மிருகங்கள் உள்ளன. ஊர்வன, பறப்பன, மிதப்பன என இந்த உலகில் லட்சக்கணக்கான உயிரினங்கள் உள்ளன. ஆனால் நாம் பரவலாக மனிதர்கள் நாய், கோழி, ஆடு, மாடு ஆகியவற்றோடு தான் தொடர்பில் இருக்கிறோம். அவை நாம் வீட்டிலேயே வளர்க்கும் பிராணிகளாகவ்ம் இருக்கின்றன.

இதுபோக சிங்கம், புலி, கரடி ஆகியவற்றை சர்க்கஸிலும், யானைகளை கோயில்களிலும், குரங்குகளை காட்டை ஒட்டிய சுற்றுலாத்தளங்களிலும் பார்த்து வருகிறோம். ஆனால் நமக்குத் தெரியாத பல லட்ட்சம் உயிரினங்கள் உள்ளன. அதில் இந்த கடல் விலங்கும் ஒன்று.

முன்னாள் இரு பல்கள் நீண்டிருக்க, அது ஊர்வன உயிரினம் போல் நடந்து வருகிறது. அதேநேரத்தில் இந்த விலங்கானது மிக அற்புதமாக நடிக்கும் திறனைக் கொண்டுள்ளது. அதிலும் அந்த விலங்கிற்கு பயிற்சி கொடுக்கும் பெண் சொல்ல, சொல்ல அப்படியே செய்துக்காட்டி பார்வையாளர்களை மிகவும் ரசிக்க வைக்கிறது இந்த கடல் விலங்கு. இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.

You may have missed