நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்த நடிகையா இவங்க..? தற்போதும் செம மாடெர்னா எப்படி இருகாங்க பாருங்க..!

தல அஜித்துக்கு ஜோடியாக ‘ராஜா’ படத்தில் நடித்த பிரியங்கா திரிவேதியை நினைவில் இருக்கிறதா? ராஜா பெரிய ஹிட் ஆகாவிட்டாலும் அந்தப்படத்தில் பிரியங்கா திரிவேதியின் நடிப்பு வெகுவாகவே பேசப்பட்டது.

பிரியங்கா திரிவேதி கடந்த 2003ம் ஆண்டில் அஜித்துடன் ராஜா, சீயான் விக்ரமுடன் காதல் சடுகுடு ஆகிய படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து சினிமா வாய்ப்பு இல்லாததால் கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திராவை திருமணம் செய்தார். தொடர்ந்து தமிழ் சினிமா பக்கம் தலைகாட்ட முடியவில்லை.

ஆனாலும் அம்மணி கன்னடம், பெங்காலி படங்களில் நடித்தார். இப்பொது பிரியங்கா திரிவேதி தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட இருகுழந்தைகளும் தாய்! அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

pic1

pic2

pic3

pic4

pic5