Main Story

Editor’s Picks

Trending Story

படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் வானதைப்போல மனம் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த்… பிரபல கிரிக்கெட் வீரரின் ரசிகரா… இணையத்தில் வெளியான யாரும் பார்த்திராத புகைப்படம்..!

கேப்டன் என்ற பெயரை கேட்டதும் நமக்கு நியாபகம் வருவது புரட்சி கலைஞர் விஜயகாந்த். சினிமாவில் இவரை கேப்டன் என்று அழைப்பதற்கு காரணம் அவரது 100-வது படமான கேப்டன்...

இணையத்தில் வெளியான பிக் பாஸ் ஆயீஷாவின் அழகிய குடும்ப புகைபடம்… பார்த்து ரசிக்கும் இணையவாசிகள்..!

சத்தியா என்ற புகழோடு விளங்கும் ஆயிஷா தற்போது பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார். அவருடன் நெருக்கமாக இருந்த தோழி ஷெரினா வெளியேறியதும் சற்று குழப்பமடைந்த...

என்னடா இது,லிட்டில் பிரின்ஸஸுக்கு வந்த சோதனை … ஒத்த ரோசா புள்ளைய ரெம்ப அழகா வளத்திருக்கம்மா… கிக் கொடுக்க முனைந்து…. அவருக்கே கிக்காகி போன சம்பவம்…!

சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு நகைச்சுவைக்கும், பொழுது போக்கிற்கும், அறிவு வளர்ச்சிக்கும், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கும், திறமையை வெளிபடுத்தி ஒரே நாளில் ஒபாமா ஆகுவதற்கும் இணையத்தளம் வெகுவாக...

90’ஸ் சாக்லேட் பாய்… காதல் தேசத்தின் காதல் நாயகன் அப்பாஸின் நிலைமையை கண்டு வருந்திய சமூக வலைத்தளத்தினர்… எதற்காக தெரியுமா…?

காதல் தேசம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆன அப்பாஸ் இந்த படத்தில் தனக்கென்று ஒரு ஸ்டைல் பின்பற்றியிருப்பார். 90-கிட்ஸ் களுக்கு மிகவும் பிடித்தமான பாடலாக இருந்தது...

புறா தோற்றம்… கோழி போல் நடை…. என்ன வித்தியாசமான பறவையா இருக்கு..? இந்த வீடியோ பாருங்க.. ஆச்சர்யப்பட்டுப் போவீங்க..!

பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் நமக்கு மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். காரணம் பறவைகள் ஒன்று சேர்ந்து பறப்பதும், கீச்..கீச் என குரல் எழுப்புவதும் பார்க்கவே ரம்மியமாக இருக்கும்....

60’ஸ் இளைஞரின் ஆடலுக்கு… வெட்கப்பட்ட 70’ஸ்… மலம பித்தா பாடலுக்கு என்னம்மா ஆடுறார் பாருங்க..!

இந்தியா முழுக்க ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல் எது என்றால் அது மலம பித்த பித்தாதே பாடல். இதற்கு இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால் இது தென்னிந்தியர்களையும் தாண்டி வட...

அதிக பாரத்தால் ஓட்ட முடியாமல் திணறிய ரிக்சா ஓட்டுநர்… அதை பார்த்து பேருந்து ஓட்டுநர் செஞ்ச செயலை பாருங்க…!

சாலையில் பயணிக்கும் போது நாம் மிகுந்த கவனத்துடன் பயணிப்போம். பேருந்துகள், கனரக வகனங்கள் முதல் மிதி வண்டி வரை மக்கள் சாலைகளில் பயணிப்பார்கள். ஒருவரை ஒருவர் முந்தி...

என்னடா இது 2k-கிட்ஸ்சுக்கு வந்த சோதனை….. அதுவும் பிறந்த நாள் அன்று… நண்பர்கள் செய்த தரமான சம்பவம்…!

பிறந்த நாள் அன்று அனைவரும் சந்தோசமாக இருப்பார்கள், ஏனெனில் அவர்களுடைய பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி பரிசு பொருட்கள்...

பள்ளிக்கு சென்று வீடு வந்த அண்ணன்கள்… வந்ததும் குட்டி தங்கை செய்த வேற லெவல் பாசத்தைப் பாருங்க…!

அண்ணன், தங்கை பாசம் வார்த்தைகளால் அளவிடவே முடியாது. திருப்பாச்சி படத்தில் இளைய தளபதி விஜய், தன் தங்கை மேல் அதீத பாசத்தோடு இருப்பார். அதேபோல் தங்கைகளின் மீது...

போன ஜென்மத்தில் அண்ணன் தங்கையாக இருந்திருக்குமோ…. காக்கைக்கு சோறு வைத்து பார்த்திருப்போம், காகா சோறு கொடுத்து பார்த்திருக்கிறீர்களா…

உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களும் ஓன்றை ஓன்று சார்ந்து வாழ்கிறது. உலகம் சமநிலையில் இயங்குவதற்கும் மற்ற உயிர்களிடத்தும் நாம் அன்பு, பரிவு காட்டுவது அவசியம். அன்பிற்கும் உண்டோ...

You may have missed