கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இதன் அருமை… உங்கள் வாழ்க்கையிலும் இது நடந்திருக்கலாம்..!
முன்பெல்லாம் குழந்தைகள் தெருவே கதி என கிடப்பார்கள். சதா சர்வநேரமும் விளையாடிக் கொண்டே இருப்பார்கள். வீட்டில் இருக்கும் குழந்தைகளைத் தேடியும் நண்பர்கள் அந்த காலத்தில் படையெடுத்து வருவது...