இரண்டே நிமிடத்தில் பல்சொத்தை சரியாக்கும் அதிசயம்… இந்த இலையை பயன்படுத்துங்க.. பல்வலிக்கு குட்பை சொல்லுங்க..!
வயோதிகர்கள், சிறியவர்கள் என பாகுபாடே இல்லாமல் அனைத்து தரப்பினரையும் பாடாய் படுத்திவிடுகிறது பல்சொத்தை. இதனால் உண்டாகும் வலியும் மிகக் கொடூரமாக இருக்கும். பொதுவாக பல்சொத்தையினால் வலியை அனுபவிப்பவர்கள்...
