இந்த குட்டி சிறுவன் யார் என்று தெரிகிறதா..? தற்போதய இளைய தலைமுறையினரின் கனவு நாயகனாக வலம் வரும் இளம் ஹீரோ…!
வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் அதிரடியாக நடித்து படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் கதாநாயகன் அதர்வா முரளி. இவரது தந்தை முரளியும் நடிகர் ஆவார். நடிகர் முரளி...