டேய் நான் குரங்கா இல்ல நீங்க குரங்காடா… கடைசியில் குரங்கு செய்த தரமான தக் லைப்..!

girl-act-like-money-mass-reply

பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அது என்ன எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ஒரு கணவனும், மனைவியும் மிருகக்காட்சி சாலை ஒன்றுக்கு போனார்கள். அங்கே பெரிய சைஸிலான ராட்சச குரங்கு ஒன்று கண்ணாடி பேழைக்குள் இருந்தது. அதன் அருகில் நின்றுகொண்டு ஒரு பெண் அந்த குரங்கைப் போலவே தன் கை, கால்களை நீட்டி ஆடுகிறார்.

கடைசியில் அந்தக்குரங்கு, அவரது ஆட்டைத்தை ரசித்து கைதட்டுகிறது. குறித்த அந்தக்காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ அந்தக் காட்சியை நீங்களே பாருங்கள்..

You may have missed