மும்பையில் ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய சூர்யா… வைரலாகும் அழகான குடும்ப புகைப்படங்கள்…
தமிழ் சினிமாத்துறையில் முக்கிய பிரபலங்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சூர்யா. இவர் தொடர்ந்து அனைத்து படங்களிலும் வெற்றியை கொடுப்பவர்.இவர் நடித்த கங்குவா திரைப்படம் இந்தமாதம் வெளிவர...
