கொண்டாடவேண்டிய படத்தை மிஸ் பண்ணிட்டீங்க… லால் சிங் சத்தாவை பாராட்டிய ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ்…
அமீர்கான் நடிப்பில் ஹிந்தியில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் தான் லால் சிங் சத்தா. இப்படம் பாலிவுட்டில் படுதோல்வியை அடைந்தது. இந்த படத்திற்கு பாலிவுட்டில் பல...
