வாழ்க்கையிலேயே இப்படி யாரும் கார் ஓட்டி பார்த்திருக்க மாட்ட்டீங்க… சினிமாவை மிஞ்சிய காட்சி..!
சாலையில் பாதுகாப்பான பயணத்துக்கு அரசு பலகட்ட ஆலோசனைகளை வழங்கிவருகிறது. ஆனாலும் அதற்கு பலரும் செவிமடுப்பது இல்லை. பாதுகாப்பான பயணத்துக்கு வாகன ஓட்டி மிகவும் சிறப்பானவராக அமைவதும் மிக அவசியம்....
