ட்ரைவர் வேலையும் அவ்வளவு சாதாரணம் ஒன்றும் இல்லை.. இந்த டிரைவர் சாமர்த்தியத்தைப் பார்த்தால் சிலிர்த்திடுவீங்க…
கரணம் தப்பினால் மரணம் எனச் சொல்வார்கள். வயிற்றுக்காக கயிற்று மேல் நடப்பவர்கள் தொடங்கி, நொடிப்பொழுதில் தங்கள் உயிரை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்பவர்கள் வரை பலருக்கும் இது பொருந்தும். ...
