ஆங்கில பாடலின் இசையின் தாளத்திற்கு ஏற்ப செம குத்தாட்டம் போட்ட பறவை… என்ன ஒரு டேன்ஸ் பாருங்க..!
பறவைகள் மனித வாழ்வோடு பிரிக்கவே முடியாதவை. இன்று நமக்கு பருவம் தவறாமல் நல்ல மழையெல்லாம் பொழிகிறதே அதற்கு பறவைகளும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக...
